பாகுபலி படத்தின் முக்கிய காட்சிகள் நகைகளாக! புதிய வடிவில் லேட்டஸ்ட் டிசைன்ஸ்

பாகுபலி சமீபத்தில் அடுத்தடுத்து சாதனை செய்துவருகிறது. பலே பலே பாகுபலி பாடம் இந்தியளவில் இடம் பிடித்ததை தொடர்ந்து ட்விட்டரிலும் அதிகம் ட்வீட்ஸ் லிஸ்டில் இப்படம் இடம் பெற்றது.

இந்நிலையில் தற்போது பாகுபலி படத்தில் முக்கிய காட்சிகளான குழந்தை பிரபாஸ் நீரில் மிதப்பது, வளர்ந்த பிரபாஸ் யானை மீது நிற்பது, அவர் அரியணையில் இருப்பது என நகைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் மாடலான ஆண்டிக் நகைகளாக இது நகாஸ் வேலைப்பாடுடன் கண்கவரும் விதத்தில் இருக்கிறது. தற்போது இது தெலுங்கு ஊடகங்களில் அதிகம் இடம் பெற்றுள்ளது.