குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.-சி.வி.விக்னேஸ்வரன்

குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்கொழும்பு ஆங்கில நாளிழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர்,

குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்இது தான் எமது தலைவர்களின் இன்றைய துயரநிலை” என்றும் அவர் கூறியுள்ளார்.