ஜுலியுடன் செல்பி எடுக்கவே தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிசிஎஸ் ஊழியர்- புகைப்படம் உள்ளே

பொது மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம். ஆனால் அதே சமயம் அந்த நல்ல பெயரை தக்க வைக்கவும் நாம் ஒழுங்காக பாடுபட வேண்டும்.

அப்படி ஒரே ஒரு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜுலி. அந்த பெயரை அப்படியே அவர் BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் கெடுத்துக் கொண்டார். தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இவருடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காகவே சத்யா என்ற டிசிஎஸ் ஊழியர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாராம். இதுகுறித்து அவர் நிகழ்ச்சியில், நான் அவரின் ரசிகன், எனக்கு அவரை பிடிக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

About Thinappuyal News