முதன் முறையாக செம்ம ஸ்மார்ட்டான தன் மகனை வெளியே காட்டிய சந்தானம்- புகைப்படம் உள்ளே

சந்தானம் தன் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.

அந்த விதத்தில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆம், சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்தார், இதோ…

About Thinappuyal News