தென்ஆப்பிரிக்க பயணம்: வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து

104

இதற்கிடையே வெஸ்ட்இண்டீஸ் அணி அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் விளையாடும் 14 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தலில் கையெழுத்திடுகிறார்கள்.

அடுத்த வாரம் வீரர்கள் ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணமாக டாரன் பிராவோ மட்டும் இந்த பயணத்தில் இருந்து விலகியுள்ளார்.

SHARE