தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி.

130

தமிழ் மக்கள் யார் என்பதை இந்த அரசிற்கு எடுத்துக்காட்டவேண்டுமே தவிர மஹிந்தவிற்கோ அல்லது மைத்திரிக்கோ வாக்களிப்பதனூடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது. சிங்கள தேசம் அதற்கு உடன்படவும் மாட்டாது.

SHARE