ஞாபகம் வரும் ஜோடிக்களின் (கிரிக்கெட்) புகைப்படங்கள்

158

 

 

ஜோடிப் புகைப்படங்களின் மூன்றாவது பாகமாக கிரிக்கட் வீரர்களில் ஒருவர் பெயர் சொன்னதும் இன்னொருவர் ஞாபகம் வரும் சில வீரர்களது புகைப்படங்களை இணைத்துள்ளேன். முதல்ப் பதிவில் உள்ள வீரர்கள் தவிர்த்து ஏனைய வீரர்களின் புகைப்படங்களின் தொகுப்பே இந்த பதிவில் உள்ளதால் மேலும் முக்கியமான கிரிக்கட் ஜோடிகளின் புகைப்படங்களை ஞாபகம் வரும் 50 ஜோடிகளின் புகைப்படங்கள் என்கின்ற முன்னைய பதிவில் பார்க்கலாம். பல ஜோடிகளின் புகைப்படங்கள் கிடைத்தாலும் சிலஜோடிகளை photo shop துணைகொண்டு இணைத்துள்ளேன். தவற விடப்பட்ட ஜோடிகள் இருந்தால் கூறுங்கள்; பிற்சேர்க்கையாக இணைத்து விடுகிறேன் 🙂

பொண்டிங் & ஸ்டீவ் வோ

ஸ்டீவ் வோ & வோர்ன்

பொண்டிங் & கில்கிறிஸ்ட்

ஹெய்டன் & கில்கிறிஸ்ட்

லாங்கர் & ஹெய்டன்

மக்ரா & லீ

பொண்டிங் & கிளார்க்

மைக் & டேவிட் ஹசி

வோகன் & திரெஸ்கோதிக்

கப்(f) & கடிக்

பீற்றர்சன் & பிளின்டோப்

ஸ்டுவாஸ் & குக்

கவாஸ்கர் & கபில்தேவ்

கவாஸ்கர் & டெண்டுல்க்கர்
& அசாருதீன் & சச்சின்

யுவராஜ் & டோனி

கம்பீர் & ஷேவாக்

அசாருதீன் & ஜடேஜா

டிராவிட் & கங்குலி

ஹர்பஜன் & ஷாஹீர்

பிரசாத் & ஸ்ரீநாத்

லக்ஸ்மன் & திராவிட்

ஸ்ரீசாந்த் & ஹர்பஜன்

இர்பான் & யூசப்(f) பதான்
அஸ்டில் & பிளெமிங்

கெய்ன்ஸ் & ஹரிஸ்

விட்டோரி & பிளமிங்

பொண்ட & விட்டோரி

பிரண்டன் & நாதன் மக்கலம்

அகரம் & இம்ரான்
அப்ரிடி & அன்வர்
இஜாஸ் & இன்சமாம்

இன்சமாம் & யுஹானா

அக்தர் & ஆசிப்

ஆமிர் & ஆசிப்

மஹ்மூட் & ரஸாக்

யுஹானா & யூனுஸ்
உமர் & கமரன் அக்மல்

பொலக் & டொனால்ட்

பெயின் டீ வில்லிஸ் & டொனால்ட்

பொலக் & நிட்டினி

கிப்ஸ் & கேட்சன்

டீ வில்லியஸ் & ஸ்மித்

கிப்ஸ் & போஜே

கழு & சனத்

மார்வன் & சனத்

மார்வன் & மஹேல

முரளி & மென்டிஸ்

மலிங்க & மென்டிஸ்

ரிச்சட்சன் & விவ் ரிச்சட்ஸ்

டெஸ்மன்ட் & கோல்டன்

கூப்பர் & லாரா

சந்திரபோல் & லாரா
சர்வான் & சந்திரபோல்

வோன் & சச்சின்

முரளி & லாரா
முரளி & கும்ளே

வோன் & கும்ளே

ஹட்லி & கபில்

போடர் & கவாஸ்கர்

அக்தர் & லீ

பொண்டிங் & கலிஸ்

சனத் & அப்ரிடி

குரோனியே & அசாருதீன்
எமர்சன் & ரணதுங்க
முரளி & டரில் ஹெயர்

லாரா && மக்ரா
ஸ்டீவ் & அம்புரூஸ்

அத்தட்டன் & டொனால்ட்
கங்குலி & சப்பல்
கங்குலி & பிளின்டோப்
சைமன்ஸ் & ஹர்பஜன்
பின் இணைப்பு

சச்சின் & பிரட்மன்

TPN NWES

SHARE