ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி

126

 

 ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன கொழும்பு, நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரத்த அழுத்தம் காரணாமகவே இவர் நேற்றிரவு குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இவரது உடல்நிலையில் பாரதூரமான பாதிப்புக்கள் எதுவும் கிடையாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

SHARE