யாகூ மின்னஞ்சல்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல்

111
யாகூ மின்னஞ்சல்களின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் என்பவற்றினை மூன்றாவது நிறுவனம் ஒன்று திருடியுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.தற்போது யாகூ நிறுவனம் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளின் கடவுச் சொற்களை மீளமைத்து வருவதுடன், கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு இரண்டாம் நிலை சரிபார்ப்பு (Verification) முறை ஒன்றினை பயன்படுத்தவுள்ளது.

இத்தாக்குதலானது எந்தவிதமான ஆதாரமும் இன்றி நேரடியாக யாகூ முறைமையினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

SHARE