விஜய் ஒரு கடின உழைப்பாளி – மனம் திறந்த மிஷ்கின்

87

தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர் மிஷ்கின். இவர் தன் ஒவ்வொரு படைப்பிலும் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்.

இவர் தன் பிசாசு படத்திற்காக டுவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடிய போது நடிகர் விஜய் பற்றி கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர் ‘விஜய் ஒரு கடின உழைப்பாளி, அவருடன் கண்டிப்பாக ஒரு படத்திலாவது பணியாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.

SHARE