அமலாபால் நடிக்க இனிமேல் தடை – கோர்ட் பரபரப்பு உத்தரவு

94

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால், திருமணத்திற்கு பிறகு, புதிய படங்கள் எதுவும் கிடைக்காததால், கேரளாவிலேயே தங்கிவிட்டார்.

தற்போது ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்து வரும் அவருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் நடிக்க தடை விதித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த ஒரு பெரிய நகைகடையின் விளம்பரத்தில் நடிக்க 30 லட்சம் ரூபாய்க்கு ஓப்பந்தமான அமலா பால், பிறகு அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதனால் அந்த நகை கடை உரிமையாளர் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், ஒப்பந்தத்தை மீறியதற்காக, இனிமேல் விளம்பர படங்களில் நடிக்க தடை விதித்தது.

SHARE