விஜய்க்காக பாடும் ஜீவா!

95

விஜய், ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் நண்பன். இந்த படத்திலிருந்து இருவரும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்களாக விட்டனர்.

அதன் பிறகு அவரது தயாரிப்பில் ஜில்லா படத்திலும் விஜய் நடித்து கொடுத்தார். தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கிவரும் படம் டூரிங் டாக்கீஸ்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் கொண்ட நட்பால் ஒரு பாடலை முதன் முறையாக பாடி கொடுத்துள்ளார் ஜீவா.

SHARE