கவர்ச்சி உடையில் இளம் நடிகை வேதிகா

மெட்ராஸி என்னும் தமிழ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, பாலா இயக்கத்தில் பரதேசி படங்களில் நடித்திருந்தார்.

பின் காவிய தலைவன் படம் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்து வந்தவர் தற்போது காஞ்சனா 3 படம் மூலம் தமிழில் வரப்போகிறார்.

இந்நிலையில் ஃபிலிம் ஃபேர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இதில் உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படம் இளைஞர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இதில் #FilmfareGlamourAndStyleAwards என டேக்கின் கீழ் பல நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் இடம் பெற்று வருகிறது. இதில் அந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. வேதிகாவும் வெளியிட்டுள்ளார்.

View image on TwitterView image on Twitter

About Thinappuyal News