பாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.

இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது.

 

About User2