படங்கள் மூலம் விஜய் செய்த Trendsetting வார்த்தைகள்- ஒரு பார்வை

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகர். பட்டப் பெயருக்கு ஏற்றவாரு நாளுக்கு நாள் இளமையாக காணப்படுகிறார்.

இதை ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் கூறுவதை கேட்டுள்ளோம். விஜய் விளையாட்டு மையப்படுத்திய ஒரு படத்தில் நடித்து வருகிறார், அப்படத்திற்கான பெயர் இன்னும் வெளியாகவில்லை.

கடைசியாக அவர் நடித்த படங்களில் நாம் ஒன்றை கவனிக்கலாம், படங்களில் அவர் கூறும் வார்த்தை மிகவும் டிரண்ட் ஆகிவிடுகிறது.

அப்படி அவரது சமீபத்திய படங்களில் வந்த டிரண்ட் செட்டிங் வார்த்தைகளை பார்ப்போம்.

  • நண்பன்- All is well
  • துப்பாக்கி – I am waiting
  • தலைவா – Bro
  • கத்தி – I am waiting
  • தெறி – Theri baby
  • பைரவா – Darling
  • மெர்சல் – Peace bro
  • சர்கார் – Namma ” SARKAR “

About User2