சூப்பராக வந்த அப்டேட்- முதல் வீடியோவே கலக்கல்

33

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் அதிகம். இப்போது இதில் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான போட்டி நடந்து வருகிறது.

விரைவில் இறுதிக்கட்ட நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது, இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை அரியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

அடுத்த சீசன் எப்போது கொஞ்சம் மாதம் கழித்தே தொடங்கும் ஆனால் இந்த முறை இப்போதே சூப்பர் சிங்கர் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.

அதற்கான புரொமோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளனர், அதுவே அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/vijaytelevision/status/1117797224816304129

SHARE