யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் கண்ணாடிகள் இனந்தெரியாத நபர்களினால் சேதம்

யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் கண்ணாடிகள் இரவு நேரத்தில் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த பாடசாலையின் கண்ணாடிகளே உடைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நெல்லியடி பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About User2