விஜய்யின் மெர்சல், ரஜினி காலாவை அடுத்து சூர்யாவின் NGK

விஜய்யின் மெர்சல், ரஜினி காலா இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் நேரத்தில் மிகவும் ஸ்பெஷலாக இருந்தது.

மெர்சல், காலா இரண்டு படத்திலும் ரசிகர்களால் விஜய் மற்றும் ரஜினியின் லுக் ரசிக்கப்பட்டது. இந்த படம் வந்த நேரத்தில் டுவிட்டரில் ஒரு ஸ்பெஷல் நடந்தது.

பாலிவுட்டில் நிறைய படங்களுக்கு டுவிட்டர் எமோஜி இருந்தது, தமிழில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு தான் முதன்முதலாக வந்தது.

அதைத் தொடர்ந்து ரஜினியின் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி இருந்தது. இப்போது இவர்களின் படத்திற்கு அடுத்தபடியாக சூர்யாவின் NGK படத்திற்கு எமோஜி வர உள்ளதாம்.

அது எப்படி வரப்போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

About User2