இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற கலவரத்திற்கு அல்லது மதமுறுகளுக்கு யார் காரணம்?

79

உண்மையிலே இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கலவரத்திற்கு அல்லது இந்த ஒரு மதமுறுகளுக்கு யார் காரணம் என்பதைப் பற்றி தான் நாங்கள் பார்க்க இருக்கின்றோம். இவ்வாறான நிலைமை இந்த இலங்கை நாட்டிலே தொடருமாக இருந்தால் அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடைபெறும் அதன் பிற்பாடு இந்த நாட்டிற்கு யார் சொந்தகாரராவார்கள் என்ற விடயங்கள் எல்லாம் தொடர்ந்து கசிந்த வண்ணம் இருக்கின்றது. எனவே இதை பார்ப்பதற்கு முன் நாம் பழைய விடயங்களை புரட்டி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் பலர் அதை மறந்து விட்டார்கள். அந்த வடுக்களை மறந்தவர்களாக தற்பொழுது மட்டும் நடக்கக்கூடிய பிரச்சினைகளை அவர்கள் உற்று நோக்குவதால் இந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்று தெரியாமல் அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கான இந்த போராட்டமானது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமானது ஒன்று. இலங்கை சுதந்திரமடைந்து 1948 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே அதன் பின்னர் அது ஒரு பெயராக மட்டும் இருந்ததே தவிர அங்கு வாழக்கூடிய தமிழ் பேசும் மக்களுக்கு அவர்கள் ஒரு தீர்வை எடுத்துக்கொடுத்ததாக மாறிமாறி வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் எல்லாமே பேசிக்கொண்டு போனது. அவர்கள் யாருமே அதற்குரிய முறையிலே கை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. அதை போன்று டட்லி சேனாநாயக்க தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரைக்கும் நீங்கள் எடுத்துக்கொண்டால் நிலைமை அது தான். ஆகவே இவை ஒவ்வொன்றும் எமக்கு (தமிழினத்துக்கு) ஒரு பாடமாக இருந்தது. அதாவது நான் கூறுவது முஸ்லிம் சமூகத்தினரையும் இணைத்து தான், அவர்களும் தமிழ் பேசும் மக்கள். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆரம்ப கட்டத்திலே இந்த சிங்கள இனவெறி பிடித்தவர்கள் தமிழினத்தை அடியோடு அடித்துவிட வேண்டும் என்ற நோக்கிலே தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தையும் தங்களோடு எடுத்துக்கொண்டார்கள். எடுத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். இப்படியே தொடர்ந்து நடைபெறும் பொழுது தமிழ் மக்களுடைய போராட்டமானது கடந்த 30 வருடங்களை தாண்டி வருகிறது. தாண்டி வருகின்ற இந்த காலகட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளை அல்லது தமிழ் மக்களை எந்த காரணம் கொண்டும் இலங்கை அரசுக்கு ஒன்றுமே செய்யமுடியவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் இனத்திற்காக முன்வைத்த அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தேசிய சுயநிர்ணய உரிமை வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் வழங்கப்பட வேண்டும் என்பதிலேயே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆகவே அதனை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அதாவது முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் அமைச்சர்களையும் இணைத்துக்கொண்டு தமது போராட்டத்தை இந்த மண்ணிலே ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்கப்படும் பொழுது உண்மையிலே அது ஒரு பாரதூரமான விளைவினை கொடுத்துக்கொண்டிருந்தது. ஆகவே முஸ்லிம்கள் யாழ் மாவட்டத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்ததன் விளைவே இதற்கு ஊன்று சக்தியாக இருந்ததும் இந்த இலங்கை அரசு. அப்படியாக இருக்கின்ற பொழுது தமிழ் மக்களையும் முஸ்லிம் தமிழ் பேசுகின்றவர்களையும் இலங்கை அரசு இலகுவாக பிரித்து விட்டது. அதன் பிற்பாடு முஸ்லிம்களிலே பல்வேறு கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு அல்லது அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழர்களுடைய போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் பாணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை அரசாங்கம் திறம்பட நடத்திக்கொண்டிருந்தது. ஆகவே அவர்களுடைய நோக்கம் இந்த நாட்டிலே சிறுபான்மை இனம் தங்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டும் என்பதே இந்த சிங்கள பேரினவாதிகளுடைய கருத்தாடல்களாக அன்று தொடக்கம் இன்று வரை இருக்கிறது. ஆகவே தற்பொழுது முஸ்லிம் தீவிரவாதம் தமிழர் விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்ற கட்டம் வருகின்ற பொழுது உலக நாடுகளை இந்த அரசாங்கம் நாடியது. இந்தியாவையே நம்பியிருந்தது. இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்து விடுவார்கள் என்று ஆனால் இந்தியாவால் அது முடியாமல் போனது. ஏனைய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் கையேந்தி அவர்களிடமிருந்து இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை பாவித்து கடல் வழமாக ஆயாகம் போன்றவைகளை பாவித்து விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளிலே இவர்கள் ஈடுபட்டார்கள். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போராடி அல்லது தமிழர்களுடன் போராடி சிங்களவர்கள் வென்ற வரலாறு என்றும் இல்லை. மாறாக ஒவ்வொரு ஒவ்வொரு இடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் சிங்கள மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்களோ அது போன்று தமிழ் மக்களும் வாழ்வதற்கு ஒற்றுமையை தான் கேட்டார்களே தவிர அவர்கள் சிங்கள மக்களுடைய பிரதேசங்களுக்கு சென்று தாக்கவில்லை. சிங்கள மக்களை குறிவைத்து தாக்கவில்லை. இராணுவத்தை தாக்கும் பொழுது அதிலே மக்கள் வந்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்களே தவிர தமிழீழ விடுதலைப்புலிகள் அவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. ஆகவே இதனோடு அடுத்த கட்டத்தை நாங்கள் பார்க்கின்ற பொழுது இந்த காலகட்டத்திலெல்லாம் தமிழர் விடுதலைப்புலிகளை இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒருசில முஸ்லிம்களும் தொடர்ந்தும் காட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த போராட்டம் சர்வதேச நாடுகளுடைய உதவிகளுடனேயே இந்த போர் முற்றுகைக்கு வந்தது. அதன் பிற்பாடு தற்பொழுது போர் முடிந்த கையோடு முஸ்லிம் மக்களை அடக்கியொடுக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தது. ஆரம்பித்ததன் விளைவாக கிட்டத்தட்ட நான் நினைக்கின்றேன் 35 இடங்களிலேயே பள்ளிவாசல்கள் கடைகள் போன்றவை மஹிந்தராஜபக்ஸ அரசாங்கத்தில் செய்யப்பட்டது. மைத்திரி பால சிறிசேன காலப்பகுதியிலும் அவர்களுக்கெதிரான வன்முறைகள் தூண்டிவிடப்பட்டது. ஆகவே அடுத்த சிறுபான்மை இனமும் இந்த நாட்டிலே எங்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டும் என்று தான் இந்த சிங்கள பேரினவாதிகள் அதற்காக ஒருமித்தார்கள். ஆகவே இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகள் அதாவது முஸ்லிம்கள் என்ற வகையிலே நோர்வெல் உலகத்திலே அதாவது 4பு 8பு கூட வந்து விட்டது. இந்த கட்டத்திலே இந்த ஐளுஐளு தீவிரவாதத்தை வளர்த்தெடுத்தது உண்மையில் அமெரிக்கா தான். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக எடுத்தார்கள். சர்வதேச ரீதியாக எந்தவொரு நாடும் தங்களை தாக்கின்ற பொழுது அந்த நாட்டிலே இந்த ஐளுஐளு தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று அதுவும் முஸ்லிம்களை தேர்ந்தெடுத்து வேறு யாரும் என்றால் உலக நாடுகளில் இல்லை. தமிழர்கள் உலக நாடுகளில் இல்லை. ஆகவே முஸ்லிம்களை தேர்ந்தெடுத்து 45 நாடுகளிலே முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அரபு மொழியும் பேசுகின்றார்கள். அல்லாவையும் இறைவனாக வழிபடுகிறார்கள். ஆகவே இவர்களை வைத்து இந்த உலக நாடுகளிலே சர்வதேசத்தை செலுத்திவிட முடியும் என்று தான் இந்த அமெரிக்கா ஐளுஐளு தீவிரவாதத்தை தன்னோடு வளர்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் வெளியிலே முகங்காட்டுகிறது இப்படி ஐளுஐளு க்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முகத்தை காட்டுகிறது. ஆப்கானிஸ்தானிலே பயங்கரவாதிகளை அமெரிக்கா ஹெலிகொப்டர்களில் சென்று கண்டு வந்த வீடியோக்கள் எல்லாம் பல இருக்கின்றன. அவர்கள் சதாமுசைனை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலே அதையும் காட்டிக்கொடுத்துபிடித்து விட்டார்கள். ஆகவே இங்கே நிறைவடைகிற இந்த தீவிரவாத்தை இவர்களுக்கு உண்மையிலே நிப்பாட்டிவிட முடியாது இந்த அரசாங்கத்திற்கு. காரணம் என்னவென்றால் இது ஒரு சர்வதேச வலைப்பின்னலோடு இணைக்கப்பட்டது தான் இந்த ஐளுஐளு தீவிரவாதிகளுடைய போராட்டம். ஆகவே இதனை நினைத்த மாத்திரத்தில் அல்லது ஒரு மாதம் இரண்டு மாதத்திலே நிறுவனத்தை கட்டுப்படுத்திட முடியும் என்பதை இவர்கள் ஏற்கனவே இந்த நாட்டிலே கால் பதித்து விடாத அளவிற்கு எமது பாதுகாப்பிற்கு அமைந்துவிட வேண்டும். இது தற்பொழுது என்ன நடந்துவிட்டது சிங்கள மக்களும் சிங்கள பேரினவாதிகளும் தாக்க தொடங்கி விட்டார்கள். இந்த சிங்கள பேரினவாதிகளும் தாக்க தொடங்கியதன் பிற்பாடு மீண்டும் இந்த சிங்கள மக்களை முஸ்லிம்கள் தாக்கத்தான் போகின்றார்கள். அதாவது முஸ்லிம்கள் என்று சொல்கின்ற பொழுது வெளிநாடுகளில் இருக்கக்கூடிய இந்த ஐளுஐளு தீவிரவாதம் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்த தான் போகிறது. அதாவது ஐளுஐளு தீவிரவாதிகள் தலையிட்ட நாடுகளிலே எந்த நாட்டை அவர்கள் விட்டு வைத்தார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டும். உதாரணமாக ஈராக்கிலே ஐளுஐளு தீவிரவாதம் தலையிட்டது. அது யாரால்? சிரியாவிலே ஐளுஐளு தீவிரவாதம் தலையிட்டது அது யாரால்? பாகிஸ்தானிலே ஆப்கானிஸ்தானிலே ஐளுஐளு தீவிரவாதம் தலையிட்டது அது யாரால்? மியன்மாரிலே மற்றும் பாகிஸ்தான் இந்தியா மும்பையிலே பல இடங்களிலே இந்த ஐளுஐளு தீவிரவாதிகள் பரவலாக தாக்குதல்கள் நடத்தினார்கள். மியன்மாரில் எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது. ஆகவே இந்த உலகப்பயங்கரவாதம் அறிந்த ஐளுஐளு பயங்கரவாதம் கிட்டத்தட்ட 35 பயங்கரவாதிகள் பெயர் குறிப்பிடப்பட்ட பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அதாவது 58 பயங்கரவாத நாடுகள் இதிலே பட்டியலிடப்பட்ருக்கிறது. பயங்கரவாத பட்டியலிலே தமிழீழ விடுதலைப்புலிகள் தரை வான் கடல் என்று அவர்களுடைய இனத்திற்காக போராடியவர்கள் என்று 54 நாடுகள் சமாதான காலகட்டத்திலே கைச்சாத்திட்டார்கள். இறுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டத்தை இந்த அரசாங்கம் வெல்ல முடியாததொரு சூழ்நிலை ஏற்படுகிற பொழுதிலே அவர்கள் தங்களுடைய உத்திகளை மாற்றிக்கொள்கிறார்கள். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான போராட்டம். முஸ்லிம்களை பொருத்தவரை அப்படியில்லை. முஸ்லிம்களை பொருத்தயவரையிலே ஒரு மதத்திற்கான போராட்டமாகத்தான் அவர்கள் செய்கிறார்கள். கேட்டால் அதாவது அல்லாஹ்வின் பெயரால் ஆங்காங்கே கொலைகளும் பல நடக்கின்றது. அல்லாஹ்வின் பெயரால் ஆடு அறுக்கிறார்கள் மாடு அறுக்கிறார்கள் கோழி அறுக்கிறார்கள் எல்லாத்துக்குமெடுத்தாலும் அல்லாஹ் எடுப்பது என்பது உண்மையிலே அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று. ஆனால் இந்த இலங்கையிலே இருக்கக்கூடிய முஸ்லிம்களை இந்த வெளிநாட்டு தீவிரவாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த ஐளுஐளு என்று சொல்லப்படுகின்ற அந்த பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஜிகாத் என்ற ஒரு படையணி அது 1990ம் ஆண்டு காலப்பகுதியிலே ஜிஸ்பில்லாஹ் அவர்கள் அதற்கு தலைமை தாங்கியிருந்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இருந்த காலகட்டத்திலும் அவர்கள் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு இராணுவத்துணைக்குழுவாக இருந்தார்கள். கிழக்கு மாகாணத்தில் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஹிஸ்புல்லாஹ் ஜிகாத் என்ற அணியை தமிழர் விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்திலே அவர்கள் அந்த அணியோடு அழிக்கும் அளவுக்கு அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினார்கள். அதோடு அந்த ஜிகாத்தின் கதை முடிந்துவிட்டது. அதனால் முஸ்லிம்கள் உலக நாடுகளுடன் தொடர்பு வைக்கத்தொடங்கியது அந்த யுத்தம் முடிந்ததன் பிற்பாடு தான். ஏனென்றால் அவர்கள் யோசித்தார்கள் இலங்கையிலே கிழக்கிலே ஐளுஐளு தீவிரவாதிகளாக நாங்கள் இங்கே இருக்கின்ற பொழுது எங்களுடைய முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய தீவிரவாத அமைப்பு இருந்தது. அதனூடாக எங்கயுடைய உரிமைகளை நாங்கள் வென்றெடுக்கலாம். காலப்போக்கிலே இந்த நாடுகள் ஒரு முஸ்லிம் நாடாக மாற்றியமைக்கலாம் என்பது அந்த சர்வதேச ஐளுஐளு தீவிரவாதிகளினுடைய ஒரு திட்டம். ஆகவே அவர்களுடைய திட்டம் அப்படித்தான் அதாவது அமெரிக்கா அதற்குள்ளே இறங்கியிருக்கிறது. ஆகவே அமெரிக்கா தலையிடுகின்ற ஒவ்வொரு நாடுகளிலும் இந்த ஐளுஐளு தீவிரவாதம் பின்னாலே போய்க்கொண்டிருக்கிறது என்பதனை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இங்கிருக்கக்கூடிய முஸ்லிம்களை அதாவது இலங்கையில் இருக்கக்கூடிய முஸ்லிம்களை நாம் வேறு விடயத்திற்கு பாவிப்பது அல்லது அவர்கள் எல்லோரையும் நாங்கள் தீவிரவாதம் என கணிப்பிட்டு சமூதாயத்திலே அவர்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிடும் சூழ்நிலைகளை ஏற்படுத்திவிடக்கூடாது. சிங்கள பேரினவாதம் என்பது ஒருபோதும் ஐளுஐளு தீவிரவாதத்துடன் போராடி வெல்லப்போவதில்லை. ஒட்டுமொத்த இலங்கையில் இருக்கின்றவர்களையும் பலி கொடுக்கும் என்ற நிலவரத்திற்கு இந்த சிங்கள கலவரம் தற்பொழுதும் மூட்டப்பட்டிருக்கிறது. இதைத்தான் இந்த உலக நாடுகள் எதிர்பார்த்தது. அதையே தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆட்சி மாற்றம் கூட இதனால் ஏற்பட்டு மஹிந்தராஸபக்ஸவினுடைய சகாக்கள் வரக்கூடிய வாய்ப்புக்கள் கூட இருக்கின்றது. அதை தான் அவர்களும் விரும்புகின்றார்கள். கோத்தபாய ராஜபக்ஸ இருக்கின்றார்கள் மகிந்த ராஜபக்ஸ இருக்கின்றார்கள் நாமல் ராஜபக்ஸ இருக்கின்றார்கள் ஆனால் ஆட்சி மாற்றம் எப்பொழுது ஏற்படும் என்று இருக்கிறது. ஏனென்றால் 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் ஏதோவொரு நிகழ்வு சம்மதிக்கும். ஆனால் இந்த ஐளுஐளு தீவிரவாதம் என்பது இதனை நாம் அடியோடு அழித்துவிட வேண்டுமாக இருந்தால் இலங்கையிலே நிலைகொண்டிருக்கிற அமெரிக்காவை முதலில் வெளியேற்ற வேண்டும். இலங்கையில் நிலைகொண்டிருக்கிற ஸ்ரேலை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இலங்கையில் நிலைகொண்டிருக்கிற இந்துப்போலை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். ஈரானிலே தொடர்பு வைத்திருக்கின்ற வர்த்தகர்களை அதாவது அமைச்சர்கள் இருக்கின்றார்கள் தொடர்பு வைத்திருக்கின்ற வர்த்தகர்களை வெளியேற்ற வேண்டும். சிரியாவிலே வர்த்தக ரீதியாக தொடர்புகளை வைத்திருக்கின்ற அமைச்சர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது தான் உண்மையிலே ஐளுஐளு என்கின்ற தீவிரவாதம் இந்த நாட்டிலே ஓரளவேனும் இனிக் கட்டுப்படுத்தக்கூடிய அரசியல் நிலை உருவாக்கப்படும் அல்லது போனால் ஆங்காங்கே குண்டுகள் வெடித்தே தீரும் ஐளுஐளு தீவிரவாதிகள் உலகத்திலே பயங்கர தீவிரவாதிகள் முதலாவது பட்டியலிலே இருக்கிறார்கள். ஆகவே இவர்கள் பற்றிய விடயங்களை நீங்கள் விக்கிபீடியாவிலே போய் பார்க்கலாம் இந்த ஐளுஐளு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது என்று. ஆகவே இங்கிருக்கக்கூடிய முஸ்லீம்களுடன் பிரச்சினை என்றால் மிகவும் இலகுவாக தீர்த்துவிட முடியும். அதற்கான அமைப்புகள் இருக்கின்றது. அங்கு ஒரு குழுவை அமைத்து ஏதோவொன்று செய்யலாம். ஆனால் சர்வதேச ரீதியாக இவர்கள் தொடர்புபட்டு இருக்கின்றார்கள். இந்த சர்வதேச ரீதியாக தொடர்புபட்டு இருக்கின்றவர்களை நாம் இனங்காண வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. ஆகவே சர்வதேச ரீதியிலே இவர்களை இனங்கண்டு இந்த நாட்டு சமாதானத்தை சீர்குழைப்பது அதாவது தற்பொழுது இருக்கக்கூடிய நிலைமைகளை சீர்குழைத்து இனப்படுகொலைகளை மூடிமறைத்து இந்த நாட்டில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என்பதை திசைதிருப்பி இவ்வாறான நடவடிக்கை செய்வதற்கு இவ் அரசாங்கம் திட்டமீட்டுகிறது. 30 வருட போராட்டத்திலே முஸ்லிம்களும் இணைந்து காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த வலியை நான் நினைக்கின்றேன் தற்பொழுது இருக்கின்ற முஸ்லிம் மக்கள் உணருவார்கள், உணரக்கூடும் உணராமல் விட்டால் அவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது. ஒரு வேலை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூடிய சூழலில் தான் இந்த முஸ்லிம் தரப்பு தற்பொழுது இருக்கின்றது. ஏனென்றால் தமிழ் பேசுகின்ற மக்களாகத்தான் அவர்களை இந்த நாட்டிலே இருப்பார்கள். அவர்களுடைய மதம் வேண்டுமென்றால் எந்த மதத்தையும் அவர்கள் வணங்கிக்கொள்ளலாம். இஸ்லாம் மதத்தையும் வணங்கலாம் அதிலே பிரச்சினை இல்லை. ஆனால் மொழி என்பது அவர்களுடைய மொழி தமிழ் மொழி அல்லது போனால் அரபு இராச்சியத்திற்கு அல்லது எங்கு துறத்தியடிக்கப்படுவார்கள் என்ற நிலை கூட உருவாகும். அரபு நாடுகள் கூட அவர்களை நான் நினைக்கிறேன் ஒரு நாட்டிலே அரசியல் கட்சிகள் கொடுக்க மாட்டார்கள். ஆகவே தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்கள் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மத ரீதியாக ஒருபோதும் நீங்கள் போராட ஆளுக்கால் ஊழல் செலவு செய்தாலும் ஐளுஐளு தீவிரவாதிகளுக்கு செய்தாலும் இந்த நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என்பதை கூறிக்கொண்டு இன்றைய தினப்புயல் கள நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.

SHARE