புதிய ஓய்வூதியம் கட்டமைப்புடன் வழங்கல்

8

25 ஆயிரம் ஓய்வூதிக்காரர்களுக்கான புதிய ஓய்வூதிய கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவிலுள்ள குளறுபடிகளை நீக்கும் யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்.

ஏனைய ஓய்வூதியக்காரர்களின் புதிய ஒய்வூதிய கட்டமைப்புகள் விரைவில் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஓய்வூதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு என அரசாங்கம் மேலதிகமாக ஒன்று தசம் இரண்டு-ஐந்து பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

SHARE