ரோஜர்ஸ் கோப்பையில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் ஒற்­றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சம்­பியன் பட்­டத்தைக் கைப்­பற்­றினார்.

கன­டாவின் மொன்­ட்­ரியல் நகரில், ஏ.டி.பி. ரோஜர்ஸ் கிண்ண மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடை­பெற்­றது.

இதன் ஒற்­றையர் பிரிவு இறு­தியில் ‘நடப்பு சம்­பியன்’ ஸ்பெயினின் நடால், ரஷ்­யாவின் டேனில் மெட்­வெடேவ் மோதினர்.

அபா­ர­மாக ஆடிய நடால் 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 5ஆவது முறை­யாக (2005, 2008, 2013, 2018, 2019) கிண்­ணத்தை முத்தமிட்டார்.

About Thinappuyal News