சங்கத்தமிழனாக நடிக்கும் விஜய் சேதுபதி

10
விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிருத்வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் படம் சங்கத்தமிழன். இப்படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜய்சேதுபதி - அனிருத்இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் கமலா என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய “சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்” என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
SHARE