துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

நியூ மெக்ஸிகோவின் ஆல்புகெர்க்கியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

 இந்த சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் 10 முதல் 12 தடவை துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போதே மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துமுள்ளனர்.

அத்துடன் காயமடைந்த இருவரும் வைத்தயசாலையில் அனுதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.

About Thinappuyal News