உலகின் முதல் தடுப்பூசி அறிமுகம்

11

மலேரியாக் காய்ச்சலுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கென்யாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் சுமார் மூன்று இலட்சம் குழந்தைகள் குறித்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொசுக்களால் பரவும் மலேரியா நோய்த்தாக்கம் காரணமாக ஆண்டு தோறும் சுமார் நான்கு இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE