நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

33

காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர் தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கையின் நீர்மட்டம் ஓரளவுக்கு அதிகரித்துள்ளது.  மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதோடு, ஆற்றை அன்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE