சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் – மகேஷ்பாபு

72

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகரான மகேஷ்பாபு இளைய தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனது திரைத்துறை பயணம் குறித்து செவ்வியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தளபதி விஜயுடன் இணைந்து பணி புரிவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும், நல்ல இயக்குநர், சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

SHARE