கணவனை இழந்த நிலையில் பெண்களைத் தலமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள்

46

வடக்கு மாகாணத்தில் வாழும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 405 குடும்பங்களில் 52 ஆயிரத்து 142 குடும்பங்கள் கணவனை இழந்த நிலையில் பெண்களைத் தலமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள்  என மாவட்டச் செயலகங்களின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வடக்கின் 5 மாவட்டச் செயலக அரச அதிபர்களின் புள்ளி விபரங்களின் பிரகாரம் மொத்தமாக 376405 குடும்பங்கள் வடக்கில் வாழ்கின்றார்கள். இவ்வாறு வாழும் குடும்பங்களில் 52142 குடும்பங்கள் கணவனை இழந்து வாழும் நிலையில் இவர்களில் 10 ஆயிரத்து 303 குடும்பங்களுக்கு மேல் கடந்த காலத்தில் யுத்தத்தின் போது கணவர்கள் உயிரிழந்தமையினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

SHARE