மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கௌரவ தோழர் டக்ளஸ் தேவானந்த

57

கடற்தொழில் நீரியல் வளமூலங்கள் அமைச்சர் கௌரவ தோழர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் இன்றைய தினம் கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து மாணவர்களுக்கு சீருடைகளையும் வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்வில் அமைச்சரின் ஆலோசகர் தோழர் சி.தவராசா அவர்களும் கலந்து கொண்டார்…

SHARE