இந்தியாவில் மனிதனின் முகவடிவில் பிறந்த ஆட்டுக்குட்டி

74

ஆடு ஒன்று மனித முகத்தையொத்த குட்டியொன்றை ஈன்றுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் நிமோடியா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மனிதனின் முகவடிவில் பிறந்த குறித்த ஆட்டுக்குட்டி இறைவனின் அவதாரம் எனக் கூறி அனைவரும் வழிபட்டு வருகின்றனர்.

அத்துடன் ஆட்டுக்குட்டியின் முகம் கண் மூக்கு அனைத்தும் மனிதனின் முகசாயலில் அமைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆட்டுக்குட்டி சைக்ளோபியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டுக் குட்டியின் உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் குறித்த காணொளியை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE