நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் சஜித் பிரேமதாஸ

60

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலேயே அவர் எதிர்வரும் 15ஆம் திகதி அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதானக் கூட்டங்களில் பங்கேற்று, சஜித் பிரேமதாச உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE