டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜெனிபர் பிராடி

69
டாப் சீட் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜெனிபர் பிராடி

ஜெனிபர் பிராடி
அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியின் இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும், சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மனும் மோதினர்.
இதில், ஜெனிபர் பிராடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டீச்மனை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
SHARE