ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் திரைப்படம்!

77

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் திகதி ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம பல்வேறு காரணங்களால் தாமதமானது.

இந்த திரைப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE