செல்வராஜின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

45

 

கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இது குறித்து தெரிவித்துள்ள அவர்,’ வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் சுலபமாகவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம், மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE