இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது

42

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தற்போது துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 03 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை இழந்து 13 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தற்போது விளையாடி வரும் இலங்கை அணியில்,  Dimuth Karunaratne (capt), Lahiru Thirimanne,  Oshada Fernando,  Pathum Nissanka,  Angelo Mathews,  Dhananjaya de Silva,  Niroshan Dickwella (wk),  Wanindu Hasaranga,  Suranga Lakmal,  Lahiru Kumara,  Vishwa Fernando ஆகிய வீரர்களும்,

பங்களாதேஷ் அணியில்,  Tamim Iqbal,  Saif Hassan,  Najmul Hossain Shanto,  Mominul Haque (capt),  Mushfiqur Rahim,  Liton Das (wk),  Mehidy Hasan Miraz,  Taijul Islam,  Taskin Ahmed,  Abu Jayed,  Ebadat Hossain ஆகிய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

SHARE