வெளியாகிய பிக்பொஸ் முகன் நடிக்கும் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்

23
பிக்பொஸ் புகழ் முகன் நடிக்கும் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

இதன்படி குறித்த திரைப்படத்திற்கு வேலன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.  கோபி சுந்தர் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் இந்த திரைப்படம் உருவாகிவருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE