நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனாவால் பலி

14
நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 696ஆக அதிகரித்துள்ளது.

SHARE