வைரலாகும் அஜித்தின் பிறந்தநாள் புகைப்படம்

23

வைரலாகும் அஜித்தின் பிறந்தநாள் புகைப்படம்

அஜித்

நடிகர் அஜித்  தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அதிகாலை முதலே திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

அஜித் ஷாலினி

அஜித் ஒவ்வொரு பிறந்தநாளின் போது தனது வீட்டில் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம் 50வது பிறந்தநாளையும் அவர் தனது வீட்டிலேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
SHARE