வடிவேலு நடிக்கவிருக்கும் புதிய படம் இது தானா

23

 

நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பெரிதும் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்.

அவ்வப்போது இடையில் மெர்சல், கத்தி சண்டை உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மேலும் தற்போது நலன்குமாரசாமி இயக்கத்தில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்புடன், First லுக் போஸ்டரும் இணையத்தில் லீக்காகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இப்படத்திற்கு காமெடி கவ்பாய் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

SHARE