தல அஜித்தின்கார் ரேஸின் போது எடுக்கப்பட்டபுகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க..

60

 

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தல அஜித் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு திறமையை படைத்தவர் என்பது பலரும் அறிந்த விஷயம், அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் கலந்து கொண்ட கார் ரேஸின் போது எடுக்கப்பட்ட செம மாஸ்ஸான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

SHARE