தீடீரென மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் –

37

 

சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வருவது திரையுலகை நிலைகுலைய வைத்துள்ளது.

ஆம் நடிகர் விவேக், கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, உள்ளிட்டோர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனது வில்லத்தனமான நடிப்பினால் பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த பலரும், நடிகர் மன்சூர் அலிகானின் உடல்நல விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

SHARE