திருமண கோலத்தில் நாயகி சீரியல் நடிகை

38

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில், பெரிதும் வெற்றிகண்ட சீரியல் நாயகி. இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் இளம் நடிகை வித்யா.

இவர் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் காவல் துறை அதிகாரியாக நடித்து கலக்கி இருந்தார்.

மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வித்யா.

அதிலும் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள தலைவி திரைப்படத்திலும் வித்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வித்யா.

SHARE