இந்தியர்களின் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனை!

64

 

 டாமினோஸ் (Dominos)  இந்தியா சர்வெரில் இருந்த சுமார் 18 கோடி பயனர் விவரங்கள் திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பெயர், மின்னஞ்சல் முகவரி, ஜிபிஎஸ் லொகேஷன் மற்றும் பல்வேறு விவரங்கள் தற்போது ஹேக்கர்கள் வசம் உள்ளதாக கூறப்படுகின்றது.

திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சைபர்செக்யூரிட்டி ஆய்வாளர் தெரிவித்துத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என இந்தியாவுக்கான டாமினோஸ் கிளையை வைத்திருக்கும் ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE