ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் கிண்ணம் வெல்வது யார்?

19

24 அணிகள் 12 மைதானங்களில் மொத்தம் 51 போட்டிகளில் விளையாடவுள்ளன.

  • குழு ஏ- பெல்ஜியம், ரஷ்யா, டென்மார்க், பின்லாந்து
  • குழு சி- உக்ரைன், நெதர்லாந்து , ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா
  • குழு டி- இங்கிலாந்து, குரேசியா , செக் குடியரசு , ஸ்காட்லாந்து
  • குழு ஈ- ஸ்பெயின், போலந்து , ஸ்வீடன், ஸ்லோவாகியா
  • குழு எப்- ஜெர்மனி , பிரான்ஸ், போர்த்துகள், ஹங்கேரி

நடப்பு சம்பியனாக போர்த்துக்கல் அணி திகழ்ந்துவரும் நிலையில் இம்முறை எந்த அணி கிண்ணத்தை வெல்லும் எனும் எதிர்பார்ப்பு இரசிகர்களுக்கு காணப்படுகின்றது.

(Thinakaran News)

SHARE