கொரோனா அச்சுறுத்தல்: மேலும் 2,637 பேருக்கு தொற்று உறுதி!

20

 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 514 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,637ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 210,616 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,214 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு , இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,789 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE