மகாமுனி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஆர்யா கிடையாதாம்

12

 

ஆர்யா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாமுனி. இப்படத்தை சாந்தகுமார் என்பவர் இயக்கி இருந்தார்.

இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான மௌனகுரு எனும் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிகை இந்துஜா, மஹிமா நம்பியார், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மகாமுனி திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது ஆர்யா கிடையாதாம்.

ஆம் இப்படத்திற்காக முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது, நடிகர் ஜீவா தானாம்

SHARE