20வது வருடத்தில் அஜித்தின் சிட்டிசன் படம்

18

 

சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 20 வருடத்திற்கு முன் வெளியான திரைப்படம் சிட்டிசன்.

எந்த ஒரு கலைஞரும் நடிப்பை வெளிக்காட்ட ஆசைப்படும் ஒரு கதைக்களம். வித்தியாசமான கெட்டப்புகள், அழுத்தமான கதைக்களம், ஹிட் பாடல்கள் என மொத்தம் சேர்ந்த கலவையாக சிட்டிசன் படம் அமைந்திருக்கும்.

அஜித் நடித்து படு ஹிட்டான இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.

எனவே அஜித் ரசிகர்கள் ஸ்பெஷல் டாக்குகள் கிரியேட் செய்து படம் குறித்த ஸ்பெஷல் விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

SHARE