தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியாரா இது

16

 

சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை.

ஒரு சிலருக்கு மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவிற்கு வேடங்கள் கிடைக்கிறது. முக்கியமாக சீரியல்களில் நாயகிகளை தாண்டி வில்லி வேடத்தில் நடிப்பவர்கள் பெரிய பிரபலம் அடைகிறார்கள்.

அப்படி சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து மக்கள் மனதில் நின்றவர் நடிக ரேக்கா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார்.

இந்த நேரத்தில் தான் ரேக்கா தான் 23 வருடத்திற்கு முன் நடித்த சீரியலின் முதல் காட்சியை வீடியோவாக பதிவிட்டு நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

SHARE