அஜித்தின் வலிமை படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்-

13

 

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது படங்கள் வெளியானாலே திருவிழா கோலமாக இருக்கும்.

இறுதியாக அவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற படம் வெளியானது, அடுத்து இப்பட இயக்குனரான வினோத்துடனே வலிமை என்ற படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக தொடங்கப்பட்டு பின் கொரோனா பிரச்சனையால் இடைவேளை விட்டு விட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்புகள் முடிவடைந்து  தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அஜித்தின் ரசிகர் ஒருவர் யோகி பாபுவிடம் நீங்கள் வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

SHARE