தமிழில் பேசி அசத்திய அவென்ஜ்ர்ஸ் பட சூப்பர் ஹீரோ,

22

 

மார்வெல் அவென்ஜ்ர்ஸ் திரைப்படம் உலகளவில் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம்.

மேலும் அவென்ஜ்ர்ஸ் படத்தின் நான்கு பாகங்களும் வெளியாகி இந்தியளவில் பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இதில் வரும் முக்கிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தான் Loki, இந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் Tom Hiddleston நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது Loki என்ற வெப் சீரிஸ் புதிதாக வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷனுக்காக Tom Hiddleston பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது அவரிடம் பிடித்த இந்திய நகரம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு சென்னை என கூறி, “மை அக்கா” அங்கு தங்கிவந்ததாகவும், ஒரு சில தடவை சென்னைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

SHARE