இந்தியில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் சன் டிவி சீரியல்..

10

 

சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் ஒரே சீரியல் ரோஜா தான்.

தொடர்ந்து பல வாரங்களாக TRP ரேட்டிங்கில் அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது.

மேலும், இதில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்து வரும் சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா இருவரும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ள ரோஜா சீரியலை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரோஜா சீரியல் ரசிகர்கள், இதனை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

SHARE